வெண்டைக்காயின் அற்புத பலன்கள்! | OKRA | LADY FINGER

2020-11-06 1

வெண்டைக்காய் சத்தான காய்கறி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். மலச்சிக்கல் முதல் தாம்பத்யம் வரை பல பிரச்னைகளுக்கு இது அருமருந்து.



What are the health benefits of eating LADY FINGER?